பொதுவாக பாலிவுட் சினிமாவில் உருவாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களாக இருக்கிறதோ இல்லையோ அந்த திரைப்படத்திற்கு ஆகும் பட்ஜெட் மட்டும் ஏகபோக அளவில் இருந்து வருகிறது. அந்தவகையில் ஹாலிவுட் திரைப்படங்கள் பொருத்தவரை சின்னசின்ன திரைப்படத்திற்கு கூட 100 கோடி 200 கோடி பட்ஜெட் போடப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் அனைத்துமே ஹிட்டு கொடுக்கும் என்பதர்க்கு கரண்டியும் கிடையாது அந்தவகையில் கங்கான படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
நடிகை கங்கனா ரனாவத் திரையில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருவது மட்டுமில்லாமல் திரைப்படத்தில் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அதற்கு தகுந்தார்போல் தைரியமாக பேசக்கூடியவர். அந்த வகையில் இவருடைய நடிப்பு திறனை பார்த்து பல்வேறு இயக்குனர்களும் இருந்துள்ளார்கள்.
பொதுவாக சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகைகள் போல இவருக்கு திரைப்படத்தில் குத்தாட்டம் போடுவது காதல் காட்சியில் நடிப்பது முத்தக்காட்சியில் நடிப்பது போன்ற செயல்களை கொஞ்சம் கூட இஷ்டம் கிடையாது அந்த வகையில் தனது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள சோலோ ஹீரோயின் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்நிலையில் நமது நடிகையின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் தலைவி மற்றும் Dhaakad போன்ற திரைப்படங்கள் உருவாகின அதுமட்டுமில்லாமல் இந்த இரண்டு திரைப்படங்களும் 100 கோடிக்கு மேலாக பட்ஜெட் போட்டு தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும் ஆனால் இந்த திரைப்படங்கள் ஒரு சதவீதம் கூட வசூல் வரவில்லை.
இந்நிலையில் தலைவி திரைப்படமானது 100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது மட்டுமில்லாமல் 1.93 கோடி மட்டுமே வசூலித்தது அதேபோல மற்றொரு திரைப்படமான dhaakad திரைப்படமானது 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது மட்டும் இல்லாமல் வெறும் 4 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.
இவ்வாறு அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே வரலாறு காணாத திரைப்படமாக அமையப் அதுமட்டுமில்லாமல் நஷ்டங்களை கொடுத்திருந்தாலும் தற்போது நமது நடிகை 3.6 கோடி மதிப்பில் ஒரு பிரம்மாண்டமான கார் ஒன்றை வாங்கி உள்ளார்.