சினிமா உலகில் பொருத்தவரை டாப் நடிகர்கள் எப்பொழுதும் தனக்கான இடத்திலேயே நிற்க முடியாது ஒருவரை முழுவதும் பின்தங்குவதுமாக தான் இருப்பார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரஜினியை தற்போது ஒரு விஷயத்தில் முந்தின் உள்ளார் நடிகர் கமல்.
அதுவும் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து காட்டியுள்ளது கமலின் விக்ரம் படம் இது குறித்து தற்பொழுது விவரமாக பார்ப்போம்.
லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் மற்றும் மாநாடு, கைதி போன்ற பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததன் காரணமாக கமலுக்கு கதை சொல்லும் நிலைக்கு உயர்ந்தார்.
கமலுக்கு ஒரு சூப்பரான கதையை சொல்ல கமலும் ஓகே சொன்னார் அந்த திரைப்படத்திற்கு விக்ரம் என பெயர் சூட்டப்பட்டது மேலும் கமலுக்கு ஏற்ற படியான வில்லன்களையும், நடிகர்களையும் உடனடியாக தேர்வு செய்தார் அந்த வகையில் இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் என தொடங்கி தற்போது மலையாள சினிமாவில் நடிகராக இருக்கும் ஜெயராம் அவரின் மகன் காளிதாஸ் வரை இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதால் படத்திற்கான வரவேற்பு உச்சத்தை எட்டி உள்ளது.
படத்தின் ஷூட்டிங் சமிபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் விக்ரம் படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமை மட்டும் சுமார் 35, 40 கோடி வியாபாரம் ஆகி உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் இவ்வளவு தொகைக்கு போனது இல்லையாம் கமலின் விக்ரம் திரைப்படம் தற்போது இந்த சாதனையை நிகழ்த்தி அசத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது