தனது மகளை விட குறைந்த வயதுள்ள நடிகையுடன் ஜோடி போடும் கமல்..! என்ன கொடுமை சார் இது..!

vikram-3
vikram-3

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என போற்றப்படும் ஒரு நடிகர்தான் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பொதுவாக ஒரு இயக்குனர் ஒரு மெகா ஹிட் படத்தை கொடுத்துவிட்டால் பிரபலம் ஆகி விடலாம் என நினைப்பது மிகவும் தவறான செயலாகும் அந்த வகையில் பல்வேறு குறும்படங்களை இயக்கி அதன் பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்தவர் தான் லோகேஷ் கனகராஜ் இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் வங்கியில் பணி புரிந்தவர் இவர் காலம் என்ற குறும்படத்தை இயக்கை ரசிகர் மத்தியில் பிரபலமானது மட்டுமில்லாமல் அதன்பிறகு 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற சிறந்த கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மெகா ஹிட் அடித்து விட்டது அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் முன்னணி இயக்குனராக கருதப்பட்டார்.அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் இயக்கும் விக்ரம் திரைப் படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ், நரேன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

vikram-3
vikram-3

இவ்வாறு மிக அதிக அளவு எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த திரைப்படத்தில் ட்ரெய்லர் மற்றும் இரண்டு பாடல்கள் வருகின்ற மே மாதம் 15ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரியவந்துள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷான்வி என்பவர் நடித்துள்ளாராம்.

மேலும் இவர் கன்னடத்தில் பல திரைப்படங்கள் நடித்தது மட்டுமில்லாமல் இவர் மிக முக்கிய நடிகையாக கருதப்பட்டு வருகிறார் மேலும் இவர் கமளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அவருடைய மகளை விட வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

vikram-1
vikram-1