உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான எல்லா திரைப்படமும் திரை அரங்கில் வெற்றிகரமாக ஓடியது மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே நல்ல விமர்சனமும் கிடைக்கும்.
அந்த வகையில் தற்போது இந்தியன் 2 மற்றும் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். வெள்ளித்திரையில் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது ஒரு சில காலமாகவே சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவரை பற்றி வீடியோகாணொளி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நான் செத்ததுக்கு அப்புறம் அந்தப் படம் உயிரோடு இருக்கும்னா அதுதான் சக்சஸ் என கூறியுள்ளார்.
அப்போது அந்த மேடையில் எடுக்கப்பட்ட வீடியோ காணொளி சூர்யாவின் ரசிகர் ஒருவர் சூர்யாவின் அண்மையில் வெளிவந்த சூரரைப்போற்று படத்தை ஒப்பிட்டு வீடியோ காணலியை வெளியிட்டிருக்கிறார்.
இதோ அந்த வீடியோ காணொளி
நான் செத்ததுக்கு அப்புறமும் அந்த படம் உயிரோடு இருக்கும்னா அதுதான் சக்சஸ் – @ikamalhaasan ❤️🔥
Guru – Sishyan@Suriya_offl #UnstoppableSuriya
© @Angrybirdcuts pic.twitter.com/7KJYWvXzBY— 𝗠𝗼𝗵𝗮𝗻 𝗠𝗮𝗮𝗿𝗮𝗻 ツ (@Mohanraj_Suriya) November 25, 2020