16 வயதில் நடிக்க வந்த நடிகையை தனது படத்தில் நடிகையிடம் கூறாமல் இழுத்து வைத்து முத்தம் கொடுத்த உலகநாயகன் .! கண்ணீர் விட்டு அழுத நடிகை.

kamal news
kamal news

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன் இவரை உலகநாயகன் கமலஹாசன் என்றுதான் பலரும் அழைப்பார்கள் ஏனென்றால் தான் நடிக்கும் திரைப்படத்திற்கு தன்னுடைய உழைப்பு அதிகமாக இருக்கும்படி அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார் அதனால் தான் இவரை உலகநாயகன் கமலஹாசன் என பலரும் அழைத்து வருகிறார்கள்.

மேலும் உலகநாயகன் கமலஹாசன் மாறுபட்ட வேடங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் இதுவரை நடிகர் கமலஹாசன் 4 தேசிய விருதுகளையும் படத்தயாரிப்பாளர் என்ற ஒரு தேசிய விருதையும் வாங்கியுள்ளார் அதேபோல் கமலஹாசன் சிறுவயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தவர் இந்தநிலையில் கமலஹாசன் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சத்யராஜ் அவர்களுடன் இணைந்து  கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் ரேகா அந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ரேகா. ரேகாவுக்கு கடலோரக்கவிதைகள் திரைப்படத்தை தொடர்ந்து பல படங்கள் குவிந்தது அதுமட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் கூட கூக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

அதேபோல் ரேகா மற்றும் கமல் இருவரும் இணைந்து புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தார்கள் இந்த திரைப்படத்தில் இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி இருந்தது ஆனால் அப்பொழுது அந்த காட்சியில் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள் அப்பொழுது நடிகை ரேகா அவர்களுக்கு படக்குழு எதுவும் கூறாமல் ஒரு முத்தக் காட்சியை வைத்துள்ளார்கள் அந்த காட்சி அந்தத் திரைப்படத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

அதாவது நடிகர் கமல் மற்றும் ரேகா தற்கொலை செய்வதற்கு முன் இருவரும் மாரி மாரி பேசிக்கொள்வார்கள் அப்பொழுது திடீரென கமல் ரேகாவை இறுக்கி அணைத்தபடி  உதட்டில் முத்தத்தை கொடுத்து விடுவார் அவர் ரொம்ப நேரமாகியும் முத்தம் கொடுப்பதை நிறுத்த வில்லையாம். இதனால் ரேகா என்னிடம் எதுவுமே கூறாமல் இப்படி ஒரு காட்சியை வைத்து விட்டீர்களே என படப்பிடிப்பு முடிந்ததும் அழுது கொண்டே இருந்துள்ளார்.

இது எங்கள் வீட்டிற்கு தெரிந்தால் என்ன ஆவது என்னை என்ன நினைப்பார்கள் என கூறி அதற்கு அழுததாக சமீபத்தில் இணையதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.