கடந்த சில வருடங்களாகவே மிகவும் ஹாட் டாபிக்காக பேசப்படுவது மீ டூ விஷயம்தான் இதனை முதன் முதலில் ஆரம்பித்தவர் சுசித்ரா இவர் சமீப காலமாக தமிழ் சினிமாவில் சென்சேஷன் ஆளாக வலம் வருகிறார் அது மட்டும் இல்லாமல் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சுசித்ராவும் மிகவும் பிரபலம் அடைந்தார் அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுசித்ரா கலந்து கொண்டார்…
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சுசித்ரா பெரிதாக வெளியில் தலை காட்ட வில்லை. சமீப காலமாக சுசித்ரா பல பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்து வருகிறார் அது மிகப்பெரிய அணுகுண்டாக வெடித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சுசித்ரா எப்பொழுது மேடை ஏறினாலும் கார்த்திக் குமார் ரொம்ப வெயிட் ஆக பேசுகிறான் அவன் கொக்கேன் அடித்து வருகிறான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அதேபோல் கமலஹாசன் பார்ட்டி என்றாலே ஒரு தாம்பலத்தில் நிறைய கொக்கையின் எடுத்து வருவார்கள் ஆனால் அதை எனக்கு வேண்டாம் என்று சொன்னதால் என்னை வச்சு செய்தார்கள்.. இந்த காலத்தில் ட்ரக் கல்ச்சர் மிகவும் சாதாரணமாக ஆகிவிட்டது இதனை எதிர்த்து சரத்குமார் மற்றும் ராதா ரவி போராடி வருகிறார்கள். ஆனாலும் இதற்கு பெரிதாக இன்னும் சொல்யூஷன் கிடைக்கவில்லை.
இதனை சுசித்ரா சமீபத்தில் ஒரு பேட்டியில் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது ஆனால் இவர் சமீப காலமாக பெரும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் இது பிரபலங்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.