நாயகன் படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்த நடிகை எப்படி இருக்கார் பார்த்தீர்களா புகைப்படத்துடன் இதோ.!

nayagan
nayagan

தமிழ் திரையுலகில் மிகவும் ஹிட்டடித்த படத்தில் ஒன்றுதான் நாயகன் இந்தப் படத்தில் கதாநாயகனாக உலகநாயகன் கமலஹாசன் நடித்திருப்பார் கமல்ஹாசனுக்கு மகளாக நடிகை கார்த்திகா நடித்திருப்பார்.

இவரது முதல் திரைப்படம் மலையாளத்தில்தான் நடித்தார். அதன் பின்புதான் இவர் தமிழில் நாயகன் படத்தில் கமலஹாசனின் மகளாக நடித்திருப்பார்.

இவர் 80 காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் இந்தபடத்தை தொடர்ந்து அதிக படங்களை நடிக்கவில்லை மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இதனையடுத்து தற்போது இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகிஉள்ளது. சமீபத்தில்தான் அவரது மகன் விஷ்ணுவிற்கு திருமணம் நடைபெற்றது.

இவரது குடும்ப புகைப்படங்கள் மற்றும் இவர் மகன் விஷ்ணுவுக்கு திருமணமான புகைப்படங்கள் போன்றவை இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாயடைத்துப் போய்விட்டார்கள் ஏனென்றால் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்தவர் இப்படி இருக்கிறார் என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்

karthika
karthika
karthika
karthika