த்ரிஷாவுக்கு தூண்டில் போட்ட உலகநாயகன்..! கடைசி நேரத்தில் கிரேட் எஸ்கேப்..! அடுத்து நடந்தது என்ன தெரியுமா.?

trisha
trisha

நடிப்பிற்கு பெயர்ப்போன உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படமான இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் ஆனால் இந்த படத்தை எடுக்கும் இயக்குனர் தற்பொழுது தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார். அந்த படத்தை எடுத்து முடித்தவுடன் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என தெரிய வருகிறது.

ஆனால் இந்தியன் 2 படக்குழுவுக்கு பல பிரச்சனைகள் வந்துள்ளது அதாவது நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் சில காட்சிகளில் நடித்தார். திடீரென கர்ப்பமானதை அடுத்து இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என விலகினார். இதனால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தில் த்ரிஷா நடித்தால் சிறப்பாக இருக்கும் என படக்குழு முயற்சி செய்தது ஆனால் அவர் மறுத்துவிட்டார் பின் கமலே களத்தில் இறங்கி நான் த்ரிஷாவை ஒத்துக்க வைக்கிறேன் எனக் கூறிய திரிஷா வீட்டிற்கு சென்று உள்ளார். திரிஷா கமல் படத்தில் இருந்து விலக சில காரணம் இருக்கிறது ஏனென்றால் இருவரும் இதற்கு முன்பாக மன்மதன் அம்பு, தூங்கவனம் போன்ற படங்களில் நடித்தனர்.

அந்த இரண்டு படங்களுமே ஃபெயிலியர் படங்களாக மாறியது அதனால் மூன்றாவது தடைவையும் கூட்டணி அமைத்து தோல்வியை படமாக மாறினால் தனது மார்க்கெட் குறைந்த விடும் என்ற பதட்டத்தில் தான் முதலில் வேண்டாம் என்று உள்ளார் ஆனால் கமல் திரிஷா வீட்டிற்கு சென்று நேரடியாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  கடைசியாக திரிஷா நடிப்பதாக ஒத்துக் கொண்டார்.

பிரச்சனையும் முடிந்தது என்று கமல் நிம்மதியாக இருக்க திடீரென நடிகை திரிஷா நடிக்க மாட்டேன் என கூறினார். இனி திரிஷாவை நடுவது வேஸ்ட்.. பேன் இந்திய படமாக தான் எடுக்க போகிறோம் பாலிவுட்டில் மார்க்கெட் தேவை என்பதால் பேசாமல் கமலுக்கு ஜோடியாக தீபிகா படுகோனை நடிக்க வைத்து விடலாம் என கூறப்படுகிறது அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க ரெடியாக இருப்பது போலவும் கூறப்படுகிறது.