கமலின் ஹேராம் படத்தில் ஷாருக்கான் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? தெரிந்தால் தூக்கிவாரிப் போடும்.

kamal

கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கமலஹாசன் நடிப்பில் கமலஹாசனின் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ஹேராம் இந்த திரைப்படத்தில் ராணிமுகர்ஜி, ஷாருக்கான், வசுந்தரதாஸ் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.

சினிமாவில் பொதுவாக உலகமே வியந்து பார்க்கும் திரைப்படங்கள் இருந்தாலும் அந்த திரைப்படம் பல ரசிகர்களுக்கு புரியாத திரைப்படமாக தான் இருந்து வருகிறது அந்த வகையில் கமல் நடிப்பில் வெளியாகிய ஹேராம் திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படத்தை பார்த்த பலருக்கும் சரியாக புரிந்து இருக்காது.

ஆனால் தமிழனால் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனை கதாபாத்திரத்தை வைத்து தான் இயக்கினார்கள். ஆனால் கற்பனையும் மாறக்கூடாது உண்மையையும் மறைக்கக் கூடாது என கமலஹாசன் மிகவும் இந்த திரைப்படத்தை தத்துரூபமாக இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படத்தில் காந்தியை சுட்டுக் கொள்வது போல் படமாக எடுத்திருந்தார் ஏனென்றால் காந்தி அவர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளும் பிரியக்கூடாது என நினைத்திருந்தார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு முதன் முதலில் சத்தியசோதனை என பெயர் வைத்திருந்தார்கள் உதாரணம் காந்தி எழுதிய சத்திய சோதனை புத்தகம்தான் என கூறப்பட்டது.

காந்தி அவருடைய வாழ்நாளில் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தை தான் ஹேராம் அதனால்தான் இந்த திரைப்படத்திற்கு ஹேராம் என்ற பெயரை வைத்தார்கள். இந்த திரைப்படத்தில் காந்தியின் கொள்கையை புரிந்துகொண்டு காந்தியை கொள்ளாமல் இருப்பார்கள் அதுதான் படத்தின் கதை இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிப்பு எப்படி தத்துரூபமாக இருந்ததோ அதே அளவிற்கு ஷாருக்கான் நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருந்தது.

Kamal-Haasan-and-Shah-Rukh-Khan
Kamal-Haasan-and-Shah-Rukh-Khan

இந்த திரைப்படம் வெளியாகி பல ரசிகர்களுக்கு படம் புரியாத புதிராக இருந்தது ஆனால் ஒரு காலத்தில் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம். இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் சம்பளமே வேண்டாம் என நடித்து கொடுத்திருப்பார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் மூலம் உலக நாயகன் கமல்ஹாசன் உலகமெங்கும் புகழ் பெற்றார்.

Kamal-Haasan-and-Shah-Rukh-Khan