ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “மருதநாயகம்” படம் குறித்து பேசிய கமல்ஹாசன்.!

உலகநாயகன் கமலஹாசன்  மற்ற நடிகர்களை விட வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்புது  வழக்கம். அந்த படங்களின் வெற்றி யை பதிவு செய்துள்ளன அதுபோல அண்மையில்  உலகநாயகன் கமலஹாசன் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் முதல் முறையாக கைகோர்த்து நடித்த திரைப்படம் தான் விக்ரம்.

இந்த படத்தின் கதைகளம் சற்று வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று திரைப்படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் மற்றும் பலர் நடித்து அசத்தி உள்ளனர்.

விக்ரம் படம் வெளிவந்து ஒரு வாரம் ஆகிய நிலையில் இதுவரை 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2, தேவர் மகன் 2 மற்றும் பல படங்கள் கைவசம் இருக்கின்றன ஆனால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது என்னவோ மருதநாயகம்.

படத்தை தான் ஏனென்றால் இந்த படத்தை பல வருடங்களுக்கு முன்பே உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடிக்க ஆரம்பித்தார் ஆனால் இந்த படத்தின் பொருள் செலவு என்பதால் இந்த படத்தை இயக்க முடியாமல் போனது.

அண்மையில் பேட்டி ஒன்று கூட மருதநாயகம் படத்தை மீண்டும் இயக்கி இயக்குவீர்களா என கேட்கப்பட்டது அதற்கு அவர் சொன்னது இந்த படம் முன்பே நான் ஆரம்பித்து விட்டேன் ஆனால் எடுக்க அதிக பொருட்செலவு ஆகும் அதே சமயம் சரியான டீம் கிடைத்தால் மட்டுமே இந்த படத்தை எடுக்க முடியும். இந்த படம் பல வருடங்கள் தள்ளி போகிவிட்டது.

மருதநாயகத்தை படம் பழுதாகிவிட்டது இதைவிட ஒரு புதுமையான படத்தை கொடுக்கவே அதிகம் ஆர்வம் என கூறி உள்ளார் ஆனால் இந்தப் படம் எடுக்க வேண்டும் என்றால் பட்ஜெட் அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த டீம் கிடைத்தால் மட்டுமே இதை உருவாக்க முடியும் இது தனியாள் எடுக்க முடியாது என தெரிவித்தார்.

 

Leave a Comment