தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கமல் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் மற்றும் சூர்யா ஆகிய அனைவருடனும் இணைந்து விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
பொதுவாக சமீபத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே மாறுபட்ட கதாபாத்திரம் கொண்ட கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த பொழுது பவானி என்ற கதாபாத்திரம் ஆனது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.
அந்த வகையில் சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தில் கூட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் மிக பிரமாண்டமாக தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி இருப்பார். ஒரு முன்னணி நடிகர் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.
அந்தவகையில் கமலஹாசனுடன் நடிக்க வேண்டும் என்று லோகேஷ் கனகராஜ் இடம் கேட்டு தான் இந்த வாய்ப்பை பெற்றேன் என விஜய் சேதுபதி கூறி உள்ளார் அந்த வகையில் கமலஹாசன் எப்படி ஒரு காட்சியில் நடித்து வருகிறார் அதை அப்படியே காப்பியடித்து நான் நடிக்க வேண்டும் என விஜய் சேதுபதி கூறி உள்ளார்.
அந்தவகையில் கமல்ஹாசன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறியது மட்டுமில்லாமல் அதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் ஆனால் கமல் தற்போது திரைப் படம் இயக்குவதை காட்டிலும் தயாரிப்பில் அதிகளவு அருண் காட்டி வருகிறார் இந்நிலையில் அவர் மீண்டும் திரைப்படம் இயக்குவது கடினம் தான் என பலரும் கூறி வருகிறார்கள்.