பிரபல நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கமல்ஹாசன்.! அதுவும் யாருடன் இருக்கிறார் பாத்தீங்களா.

kamal
kamal

உலக நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர்தான் கமல்ஹாசன் இவர் ரஜினி எந்த அளவிற்கு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறாரோ அதே அளவிற்கு இவரும் ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

மேலும் நடிப்பில் அவ்வளவு ஆர்வம் காட்டுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது குறிப்பாக கூற வேண்டுமென்றால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருவதாக தகவல் கிடைத்தது மட்டுமல்லாமல் சமீபத்தில் இந்த திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்ததை நாம் பார்த்திருக்கலாம்.

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் இந்த பிக் பாஸ் 5 வது சீசனில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வதால் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் கமல்ஹாசன் இன்னொரு ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

kamal
kamal

ஆம் எந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் என்று கேட்டால் பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Rockstar ஷோவில் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் அப்பொழுது கமல்ஹாசனுடன் இணைந்து பிரபல பாடகர் மனோ ஆகியோருடன் புகைப்படம் எடுத்துள்ளதால் இந்த புகைப்படத்தை தற்போது கமல்ஹாசன் ரசிகர்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாக்கி வருகிறார்கள்.