தமிழ் திரையுலகில் தனது அன்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் எஸ் ஜி ராமச்சந்திரன். இவரது நடிப்பு திறமையால் ரசிகர்களை வியக்கவைத்திருப்பார். இவர் இந்த மண்ணில் மறைந்தாலும் மக்கள் மனதில் இன்றும் உயிரோடு வாழ்ந்து வருகிறார்.
ரசிகர்களை ஏராளம் வைத்திருந்தது மூலமாக இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஒரு சில காலங்கள் இருநத்தார்.
இவர் நடித்திருந்த படங்கள் எல்லாமே அந்த காலத்திலேயே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய படமாகத்தான் இருக்கும் இவரைப் பின்பற்றி வருபவர்தான் உலக நாயகன் கமல்ஹாசன்.
மறைந்த எஸ். ஜி. ராமச்சந்திரன் பல நடிகர்களின் நடிப்பு திறமையை பார்த்து வியந்து தனது கையால் பல விருதுகளை கொடுத்துள்ளார். அப்படி விருது வாங்கியவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன்.
எஸ். ஜி. ராமச்சந்திரன் கமல்ஹாசனுக்கு விருது கொடுக்கும் பொழுது அவர் கன்னத்தில் அன்பை பகிர்ந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் உலக நாயகன் கமல்ஹாசனும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்.
அதற்கான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோ காணொளியை ஒரு விஜய் ரசிகர் வெளியிட்டிருக்கிறார். கமல்ஹாசன் எப்படி எம். ஜி. ராமச்சந்திரனிடமிருந்து விருது வாங்கினாரோ. அதேபோல் கமல்ஹாசனிடமிருந்து விஜய் விருது வாங்கி ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
#PuratchiThalaivar × #Aandavar × #Thalapathy My Favourites🖤🤩🔥 pic.twitter.com/O2n0nhFxOm
— SaRavanaN (@itisSarwan) November 16, 2020