மிரட்டலான வில்லனை இந்தியன் 2 திரைப்படத்திற்கு தேர்வு செய்த கமல்..! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்டுடும்..!

indian-2
indian-2

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் இந்தியன் திரைப்படம் ஆகும் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் சமீபத்தில் இந்த திரைப்படத்தினை இரண்டாம் பாகத்திற்கு கொண்டு செல்ல முடிவு எடுத்துள்ளார்கள்.

ஆனால் இந்த இரண்டாம் பாகம் ஆரம்பித்த நாளில் இருந்து பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக இந்த திரைப்பட படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது. அந்தவகையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொடங்க உள்ளதாக கூறி உள்ளார்கள்.

மேலும் இது திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் கமலுக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் யார் என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் தான் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளிவந்த நிலையில்  இதனை கமல் தான் முடிவு செய்தார் என்றும் கூறப்படுகிறது.  அதுமட்டுமில்லாமல் சங்கர் கூட ஒரு பேட்டியில் என்னுடைய கதையில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு உண்டு என விஜய்சேதுபதியை சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுவாக விஜய் சேதுபதி சமீபத்தில் மிக பிரம்மாண்டமான வில்லன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் பேட்டை ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் இவர் கமலுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்திலும் நடித்திருப்பார்.

அந்த வகையில் இந்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் தன்னுடைய எதிர்பாராத நடிப்பை வெளிக்காட்டியது மட்டுமில்லாமல்.  இதனை தொடர்ந்து கமல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி எப்பொழுது நடிப்பார் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக வெளிவந்த தகவலின் படி இந்த செய்தியை வைரலாகி வருகிறார்கள்.

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் பட படிப்பானது 30 சதவீதம் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு சமயத்தில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.