சற்றுமுன் எலிமினேஷனை அறிவித்த கமல்.? வெளியேறியது யார் தெரியுமா.?

kamal biggboss

பிக் பாஸ் சீசன் தற்பொழுது வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சி இந்த வருடம் ஆறாவது சீசனை  ஒளிபரப்பி வருகிறார்கள்   இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது பாதி நாட்களைக் கடந்த இந்த நிகழ்ச்சி மீதம் இருக்கும் நாட்களில் மிகவும் சிறப்பாக போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.

யார் பைனல் வரை செல்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ரசிகர்களும் ஆவலுடன் இருக்கிறார்கள் இந்த நிலையில் சரியாக போட்டியில் விளையாடாதவர்கள் மட்டுமே எலிமினேஷனில் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் அசல், ராபர்ட், ஷெரினா, என இதுவரை ஆறு போட்டியாளர்கள் வெளியேறி விட்டார்கள் இதில் ஜி பி முத்து அவர்களும் வெளியேறிவிட்டார்.

இதன் நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட் முதலில் அறிவிக்கப்பட்டது அதில் மைனா, ஜனனி ,ரட்சிதா, குயின்சி, தனலட்சுமி கதிரவனாகியவர்கள் இருந்தார்கள். இந்த போட்டியில் குயின்சி தான் சரியாக விளையாடவில்லை அதனால் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறப்படுவதாக  கமல் அறிவித்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை எபிசோட் இன்று முடிவடைந்த நிலையில் எலிமினேஷன் பற்றி தற்பொழுது உறுதியான தகவல் வெளியாகியுள்ளது, ஏற்கனவே ரசிகர்கள் எதிர்பார்த்ததுதான் ஏனென்றால் குயின்சி சரியாக விளையாடவில்லை அது மட்டும் இல்லாமல் அவர் பெரிதாக விளையாட்டில் கவனம் செலுத்தாததால் அவர் வெளியே செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது அதேபோல் தற்பொழுது அவர் வெளியே சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் பிக் பாஸ் ஷோவிற்கு கமல் வந்திருக்கிறார் அவர் அசிமை கடுமையாக திட்டி உள்ளார் ஆத்திர காரனுக்கு புத்தி மட்டும் என சொல்லுவாங்க அசீம் நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா இனிமையாவது உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என நினைக்கிறேன் ஆனால் மாறவே இல்லையே என கூறுகிறார்.

இந்த நிலையில் இந்த வாரம் அசீமை கடுமையாக கமல் திட்டி வருகிறார்.

quency
quency