“விக்ரம்” படபிடிப்பு தளத்தில் கமல் மற்றும் பகத் பாசில்.! வைரலாகும் செல்பி புகைப்படம்.! கொண்டாடும் ரசிகர்கள்.

vikram-movie

சினிமா உலகில் சிறந்த படைப்புகளை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி வெற்றிகளை கொடுத்து வருவதால் தொடமுடியாத உச்சத்தை எட்டியுள்ளார் மேலும் தற்போது கமலுடன் இணைந்து “விக்ரம்” திரைப்படத்தில் பணியாற்ற உள்ளார்.

விக்ரம் படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே படத்தின் கதைக்கு ஏற்ற தேர்வு செய்த உடனேயே படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் லோகேஷ் கனகராஜ்.

லுக் போஸ்டரும் வெளிவந்து மிரட்டும் வகையில் அமைந்தது அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பகத் பாசில் விஜய் சேதுபதி கமல் ஆகிய மூவரும் இடம்பெற்றிருந்த போஸ்டர் வேற லெவலில் இருந்தது.

படத்தின் சூட்டிங் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது அப்பொழுது லோகேஷ் கனகராஜ், உலக நாயகன் கலமஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர் அதன் புகைப்படங்கள் வெளிவந்து தீயாய் பரவிய நிலையில் தற்போது விக்ரம் படபிடிப்பில் கமலுடன் நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார் இவர்கள் படப்பிடிப்புத் தளத்தின் போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாசிலுடன் கேள்வியை கேட்க தொடங்கியுள்ளனர் காரணம் பகத் பாசில் தமிழ் சினிமாவில் எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் கமலஹாசன் நாள் நடிக்க முடியும் என சமீபத்தில் கூறினார்.

kamal and fahadh fasil
kamal and fahadh fasil

குறிப்பாக குணா மற்றும் குருதி புனல் படத்தில் கமலின் நடிப்பு வேற மாதிரி  இருக்கும் அது போன்று நடிக்கும் திறமை வேறு யாரிடத்திலும் இல்லை என கூறினார் நான் நேரில் கமலி சந்திக்கும்போது இதைப்பற்றி கேட்பேன் என கூறினார் தற்போது கமலை நேரில் பகத் பாசில் சந்தித்துள்ளதாக அந்த கேள்விகளை கேட்டாரா இல்லையா என்ற குழப்பம் ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

விரைவில் அதற்கான அதை பற்றி ரசிகர்கள் பகத் பாசிலிடம் கேட்க ரெடியாகும் இருக்கின்றனர்.