தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது மட்டுமின்றி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது டைம் லூப்பை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும் அந்த வகையில் இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் கல்யாணி பிரியதர்ஷன். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஹீரோ என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.
என்னதான் இவர் அறிமுகமான திரைப்படம் அதுவாக இருந்தாலும் தற்போது ரசிகர் மத்தியில் பிரபலம் ஆவதற்கு இந்த மாநாடு திரைப்படம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில் இத்திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் மிக சிறப்பாக இருந்தது மட்டுமில்லாமல் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருந்தது.
மேலும் நமது நடிகை இந்த திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக அவருடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தில் அவர் மிகவும் பருமனாக இருப்பது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கே மிகவும் கொடுமையாக இருந்துள்ளார்.
அந்த வகையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாநாடு திரைப்படத்திற்காக சிம்பு மற்றும் உடல் எடையை குறைக்க வில்லை அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த கல்யாணி பிரியதர்ஷன் கூட தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார் எனக் கூறி வருகிறார்கள்.