கீர்த்தி சுரேஷ்ஷை தூக்கி சாப்பிடும் வாரிசு நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.! ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கொள்ளை அழகு.!

kalyani-priya-dharshan

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர்  திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரை பலரும் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு போட்டியாக அடுத்த வாரிசு நடிகையாக வளர்ந்து வருகிறார் என பலரும் கூறி வருகிறார்கள். தென்னிந்திய திரைப்பட நடிகையாக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன்.

kalyani priya dharshan
kalyani priya dharshan

இவர் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகில் முதன் முதலாக அறிமுகமானார். மேலும் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் தட்டிச் சென்றுள்ளார். தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே இவர் விருது வாங்கியதால் அனைத்து ரசிகர்களின் பார்வைக்கு வந்துவிட்டார்.

kalyani priya dharshan

கல்யாணி பிரியதர்ஷன் இந்திய திரைப்பட தயாரிப்பாளரான பிரியதர்ஷன் மற்றும் மலையாள நடிகை லிஸ்சிக்கும் மகளாக பிறந்தாள் இவருக்கு சித்தார்த் என்ற சகோதரர் இருக்கிறார். சென்னையில் தனது பள்ளி படிப்பை படித்த இவர் சிங்கப்பூரில் மேற்படிப்பை படித்து முடித்தார்.  மேலும் கல்யாணி பிரியதர்ஷன் இருமுகன் திரைப்படத்தில் துணை கலை இயக்குனராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் எப்படியாவது அடுத்த பட வாய்ப்பை பெற்று விட வேண்டும் என அடிக்கடி சமூகவலைதளத்தில் மற்ற நடிகைகளைப் போல் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் செம க்யூட்டாக இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகின்றன.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்.

kalyani priya dharshan