Spoorthi gowda kallyana vidu Serial actress modern look photo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் கல்யாண வீடு என்ற சீரியல் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக அமைந்து வருகிறது.
இந்த சீரியலின் இயக்குநர் திருமுருகன் கோபி என்ற கதாபாத்திரத்தில் இவரும் இதில் நடித்து கொண்டு வருகிறார்.
இவருக்கு ஜோடியாக சூர்யா என்ற கதாபாத்திரத்தில் தற்போது ஒருவர் நடித்து வருகிறார்.
ஆனால் இதற்கு முன்பு இயக்குனர் திரு முருகனுக்கு ஜோடியாக ஸ்பூர்த்தி கவுடா நடித்திருப்பார். ஒரு சில காரணங்கள் குறித்து இவர் இந்த தொடரில் இருந்து விலகிக்கொண்டார்.
இவருக்கு பதிலாக தான் வேற ஒருவர் நடித்துக்கொண்டு வருகிறார். இவரது புகைப்படம் சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு சில காலமாகவே வெளிவருகிறது.
இந்நிலையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அவர் உள்ளாடை தெரியும்படி வெறும் டிரவுசரில். உட்கார்ந்தபடி கொடுத்த போஸ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.