அம்பலமானது காளிதாஸ் ஜெயராமின் ரகசிய காதலி..! இணையத்தில் லீக்கான உண்மை தகவல்..!

kalidos-jayaram-1

தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக வளம் வந்து கொண்டிருப்பவர்தான் காளிதாஸ் ஜெயராமன் பிரபலமான நமது நடிகரின் ரகசிய காதலி குறித்து தகவல்கள் சமூக வலைதள பக்கத்தை வெளியாகிய வைரலாக பரவி வருகிறது.

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மூத்த மகன் தான் காளிதாஸ் ஜெயராம் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தன்னுடைய தந்தையின் ஆதரவின் மூலமாக சினிமாவில் படிப்படியாக நுழைய ஆரம்பித்தார் அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக இவர் முதல் முதலாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து கொஞ்சி கொஞ்சி சந்தோசங்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் ஒரு மலையாள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திரைப்படம் மலையாளத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்று பெருமை சேர்த்து கொடுத்தது.

அதேபோல இவருடைய நடிப்பில் வெளியான இரண்டாவது திரைப்படம் தான் எண்டே வீடு அப்புவின்டேயம் சிபி மலையில்  இயக்கிய இந்த திரைப்படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திர கலைஞருக்கான விருதை நமது காளிதாஸ் அவர்கள் பெற்றுள்ளார்.

இவ்வாறு மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் வெற்றியை கொடுத்த நமது நடிகர் பிரபல இயக்குனர் பாலாஜி தரணித்தரனின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆனால் இந்த திரைப்படம் சரியான கதை அம்சம் இல்லாத காரணத்தினால் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது.

ஆனால் அதன் பிறகு இவர் நடித்த பேப்பர் போட் என்ற வெப் தொடர் மிகவும் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது மட்டுமில்லாமல் தொடர் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க ஆரம்பித்த நிலையில் மிகவும் பிசியாக இருந்து வந்தார்.

kalidos
kalidos

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது நமது நடிகர் காதலின் வலையில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது அதாவது இவருடைய காதலை 2001 ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் என்ற நிகழ்ச்சியில் மூன்றாவது ரன்னராக வந்தவர் இவருடைய பெயர் தாரணி காளிங்காரயார் அந்த வகையில் இவரும் அந்த அழகியையும் இணைந்து எடுத்துக் கொண்ட வீடியோவினை அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மேலும் இந்த வீடியோவில் அலைபாயுதே திரைப்படத்தில் இடம் பெற்ற காதல் சடுகுடு பாடல் இணைக்கப்பட்டிருந்தது இதனால் இவர்கள் இருவரும் லவ்வில் இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் கூறப்படுகிறது.

kalithas-1