சன் டிவி ரோஜா சீரியல் முதல் பாண்டவர் இல்லம் வரை கலாய் மீம்ஸ்கள்..

சின்னத்திரையில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மேலும் சில தொலைக்காட்சிகள் சீரியலுக்கென்ற பெயபோன தொலைக்காட்சிகளும் இருக்கிறது. அந்த வகையில் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை அளித்து வருகிறார்கள்.

ஒரு சீரியல்களுக்கு ஆதரவு தந்து வந்தாலும் அதனை மீம்ஸ்கள் மூலம் கலாய்த்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அது சோசியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.  அந்த வகையில் சன் டிவி மற்றும் விஜய் டிவி இரண்டு தொலைக்காட்சிகளும் டிஆர்பி-யில் முன்னணி வகிக்கும் சீரியல் கலை ஒளிபரப்பி வருகிறது.

Memes-8-2
Memes-8-2
Memes-9-1

அதுவும் முக்கியமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு கிடைத்து வருகிறது இதன் காரணமாக டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வரும் சீரியல்களும் சன் டிவி சீரியல்கள் தான். அந்த வகையில் ரோஜா, பாண்டவர் இல்லம், கயல், சுந்தரி என்ன சொல்லிக் கொண்டே போகலாம்.

Memes-2-2
Memes-3-2

இந்நிலையில் பல சீரியல்கள் ஒரே மாதிரியான குடும்ப கதை என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதில்லை. ஆனால் சில நேரங்களில் டிவி நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் சோதித்து விடும்.  அதோட மட்டுமல்லாமல் சில சீரியல்கள் ஒரே விஷயத்தை மையமாக ஒளிபரப்பி வருவதால் இதுவும் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

Memes-4-2
Memes-5-2

இதன் காரணமாகவே மீம்ஸ்களை ரசிகர்கள் உருவாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  இவ்வாறு மீம்ஸ்கள் உருவாக்குவதன் மூலம் எப்பொழுதுமே ரசிகர்கள் மகிழ்ச்சியடைவது வழக்கம். இவ்வாறு உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோர்களை விட மீம்ஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது சோசியல் மீடியாவிலும் வைரலாவது வழக்கமாக இருந்து வருகிறது.

Memes-6-2
Memes-7-2