பொதுவாக மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை விட இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது அந்த வகையில் முகநூல் பயன்படுத்தும் பெண்களை விபச்சாரி என இஸ்லாம் மத போதகர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதள பக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
அந்தவகையில் அவர் பேசியது என்னவென்றால் இறைவன்மீது நம்பிக்கை உடைய ஒரு பெண் 5 வேலை தொழுகை செய்வார், அதுமட்டுமில்லாமல் கடவுள் மீது அதிக பயமுள்ள ஒரு பெண் தன்னுடைய கணவனுக்கு வேண்டியவை அனைத்தையும் செய்து கொடுத்து தனது அன்னை மாமியார் பிள்ளைகள் என அனைவரையும் நன்றாக பார்த்துக் கொள்ளும் பெண் நரகத்திற்கு செல்வாரா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவரே நரகத்திற்கு செல்வார்கள் ஏனெனில் இவை அனைத்தையும் அவள் செய்தாலும் அவள் பேஸ்புக்கில் மட்டும் இருந்தால் போதும் இவையே அவளை நரகத்திற்கு கொண்டு சென்றுவிடும். ஆகையால் தாய்மார்களே ஒரு நல்ல குடும்பப் பெண்ணுக்கு பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் தேவை இல்லை என்று கூறியுள்ளார்.
இவ்வாறு நான் பேசுவது உங்களுக்கு கடுமையான வார்த்தையாக இருந்திருக்கலாம் ஆனால் நான் சொல்வதுதான் உண்மை ஒரு பெண் ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய புகைப்படம் மற்றும் தன்னுடைய உறவினர் புகைப்படம் ஆகியவற்றை போட்டு லைக் வரவேண்டுமென நினைப்பது விபச்சாரம் செய்வதற்கு சமம்.
Insta, FB எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கு. பல பெண்களை ஆன்லைன்ல ஃபாலோ பண்ணிருப்பான் போல மெண்ட்டல். https://t.co/Mgu72ETIMi
— Sonia Arunkumar (@rajakumaari) December 1, 2021
அந்த வகையில் பேஸ்புக் என்ற தளம் உருவாக்கியது பெண்களின் மானத்தை வாங்குவதற்காக மட்டுமே இதன்மூலமாக ஆண்கள் பெண்களை மிக ஆழமாக ரசிக்க உதவுகிறது. அந்த வகையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் பரப்புவர்கள் கூட விபச்சாரி தானா என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.
இவர்கள் தர்மம் பேசுவதற்கு மட்டும் இந்த பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற பக்கங்கள் பயன்படுகிறது அதுவே ஒரு பெண் பயன்படுத்தினால் அது விபச்சாரியா என பலர் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு பெண் முகநூலை பயன்படுத்தினால் அவள் விபச்சாரியா என்று பலரும் திட்டி தீர்த்த நிலையில் காஜல் பசுபதி சில மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏண்டா நாயே முகநூலை பயன்படுத்தினால் விபச்சாரியா அப்ப நீ என்ன ஆம்பள விபச்சாரியா என கழுவி ஊற்றி உள்ளார்.