பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டு தன்னுடைய நடிப்பு திறனை வெளி காட்டியவர் தான் நடிகை காஜல் பசுபதி. இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தன்னுடைய நடிப்பு திறனை வழிகாட்டியுள்ளார்.
அந்த வகையில் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு பட வாய்ப்புகளை பெறுவார் என்று நினைத்த நிலையில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் பாதியிலேயே வெளியேறி விட்டார்.
மேலும் இவர் பிரபல நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் சாண்டி மற்றும் காஜல் பசுபதி இவர்கள் இருவருக்கும் திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள்.
இந்நிலையில் சாண்டி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது குழந்தையும் குடும்பமாகவும் இருந்துவருகிறார் அந்தவகையில் சாண்டியின் குழந்தை லைலாவை அடிக்கடி காஜல் சந்திப்பது வழக்கம் தான் அந்தவகையில் இவர்களுடைய விவாகரத்து பற்றி பல்வேறு வதந்திகள் வெளிவரும் பொழுது சாண்டி மீது எந்த தவறும் கிடையாது எங்களுடைய நேரம்தான் எங்களை பிரித்து வைத்தது என அடிக்கடி கூறி உள்ளார்.
பொதுவாக சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதை காஜல் பசுபதி ஒருபோதும் செய்ததில்லை இந்நிலையில் ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டும் வகையில் சேலையில் தன்னுடைய இடுப்பு தெரியும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்