தளபதி விஜய்யை அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல் இருக்கும் நபர்..! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்..!

vijay-001
vijay-001

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நடிகர் திரையில் முகம் காட்டிய பொழுது சொதப்பலான திரைப்படத்தில் நடித்து வந்தாலும் தற்பொழுது திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அந்தவகையில் இவரை வைத்து திரைப்படம் இயக்குவதற்கு இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருப்பது மட்டுமில்லாமல் கதாநாயகிகளும் க்யூ கட்டி நிற்கிறார்கள் ஆனால் தனக்கு வரும் கதைகளில் பிடித்த கதையை மட்டும் தேர்வு செய்து அதில் தன்னுடைய நடிப்புத் திறனையும் வெளி காட்டி வருகிறார்.

இந்நிலையில் தளபதி விஜய் சமீபத்தில் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் ஓரளவு மட்டுமே வெற்றி பெற்று  வசூலில் சரியான சாதனை படைத்தது என்று சொல்லலாம்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய 66வது திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தினை வம்சி இயக்குவது மட்டுமில்லாமல் இதில் தளபதி விஜய்க்கு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் பிரபு சரத்குமார் ஸ்ரீகாந்த்  யோகி பாபு என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

அந்தவகையில் குடும்ப பாங்கான கதாபாத்திரம் உள்ள திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது இது ஒருபக்கம் இருக்க தற்போது தளபதி விஜய் இளம் வயதில் இருக்கும் பொழுது எப்படி இருந்தாரோ அதே போல ஒரு இளைஞன் இருக்கிறார் இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

vijay-01
vijay-01