தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் பசுபதி. இவர் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர். அந்தத் திரைப்படத்தில் செவிலியராக பணியாற்றி இருந்தார். இதனைத்தொடர்ந்து கோ, சிங்கம், மௌனகுரு, இருப்பு குதிரை, கலகலப்பு-2 உள்ளிட்ட இன்னும் பல படங்களில் நடித்து வெள்ளித்திரையில் தனது முத்திரையைப் பதித்தார்.
இவர் முதல் முதலாக தொகுப்பாளினியாக தான் தனது கெரியரை தொடங்கினார். அந்தவகையில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் சில வருடங்கள் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.பிறகு இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
இதன்பிறகு காஜல் பசுபதி டான்ஸ் மாஸ்டர் சாண்டியை காதலித்து வந்தார். அதன்பிறகு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.
இதுகுறித்து காஜல் பசுபதியிடம் ஒரு பேட்டியில் கேட்கையில் எங்களது திருமணத்திற்கு எங்கள் பெற்றோர்கள் சம்மதிக்கமாட்டார்கள் என்பதற்காகத் தான் நாங்கள் யாரிடமும் சொல்லாமல் முறையாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தோம். ஆனால் அனைவரும் லிவ்விங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறிவிட்டார்கள். நாங்கள் பிரிவதற்கு முக்கிய காரணம் நான் தான் சாண்டி மாஸ்டரின் மீது எனது அளவுகடந்த பிரியத்தால் அவரை நான் மிகவும் தொந்தரவு செய்தேன்.
அந்த அன்பே ஒரு கட்டத்தில் மிகவும் சண்டையாக மாறிவிட்டது பிறகு இருவரும் பிரிந்து விட்டோம். தற்பொழுது சாண்டி மற்றும் அவருடைய மனைவியுடன் நல்ல ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறேன் என்று கூறிவுள்ளார்.
இந்நிலையில் காஜல் பசுபதி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் படும் ஸ்லிம்மாக மாறி உள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் யாருப்பா இது நம்ம காஜல் பசுபதியா நம்பவே முடியல என்று கமென்ட் செய்து இருந்தார்கள்.
இதைத் தொடர்ந்து ரசிகர் ஒருவர் எப்படி இவ்வளவு ஸ்லிம்மாக மாறி நீங்க என்று கேட்டதற்கு அதற்கு காஜல் என்று பதில் அளித்துள்ளார்.