தமிழ்மொழி மட்டுமின்றி தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை காஜல் அகர்வால் இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த இரண்டு மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் கௌதம் என்பவருடன் காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் அந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்துவிட்டது இந்நிலையில் தனது திருமணத்திற்கு பிறகு திரைப் படங்களில் நடிப்பேன் என ரசிகர்களிடம் கூறிய நடிகை காஜல் அகர்வால் திடீர் என ஒரு முடிவு எடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
அதாவது அவர் கமிட்டான அனைத்து திரைப்படங்களில் இருந்தும் விலகி விட்டார். ஆனால் அதற்கான காரணம் தெரியாமல் இருந்த நமது ரசிகர்களுக்கு அதன் பிறகுதான் தெரிந்தது காஜல் கர்ப்பமாக இருப்பது. இந்நிலையில் தற்போது சில மாதங்களுக்கு பிறகு ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நமது நடிகை காஜல் தன் மகனை கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் நடிகை காஜல் அகர்வால் குழந்தையை பெற்றெடுத்த பிறகு தனது தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டது மட்டுமில்லாமல் முகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின இதனால் நமது நடிகை ஆள் அடையாளம் தெரியாமல் மாறி போனது மட்டுமில்லாமல் ரசிகர்கள் இதனால் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளார்கள்.
இன்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ பலரையும் கவர்ந்தது மட்டுமில்லாமல் இதில் அவரைப் பார்த்து பலரும் காஜல்அகர்வாலா இது என ஆச்சரியத்தில் உள்ளார்கள்.