ஒரே ஒரு லிப் லாக்.! ஒட்டுமொத்த ரசிகர்களையும் சூடாக்கிய காஜல் அகர்வால்..

kajal-aggarwal
kajal-aggarwal

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்து வருபவர் நடிகை காஜல் அகர்வால் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகர் அஜித்துடன் இணைந்து விவேகம், தனுஷ் உடன் மாறி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா, சூர்யாவுடன் மாற்றான், விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல்,  உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் நடிகை காஜல் அகர்வால் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்தார். தற்போது பிரமாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன் உடல் இணைந்து இந்த படத்தில் நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2020ல் திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வாலுக்கு ஒரு குழந்தையும் உள்ளது இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கொண்டாடும் விதமாக சீனாவில் சுற்றுலா சென்று இருக்கிறார் அப்போது தனது குழந்தையை நடக்க வைத்து கொண்டு புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியீட்டும் உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ஆனால் அதே போல இன்னொரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார் அந்த புகைப்படம் தான் இன்னும் தியாக பரவி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் கௌதமை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் நேற்று கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு கௌதமுக்கு வாழ்த்து கூறும் வகையில் லிப் லாக் கிஸ் கொடுத்து வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வால் மற்றும் அவருடைய கணவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.