kajal agarwal with her husband photo viral: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால் இவர் தனது நண்பரான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவரது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடத்தப்பட்டது என்று பலருக்கும் தெரிந்த விஷயம்தான். இவர் தற்போது மாலத்தீவு சென்று ஒரு மாதம் மேல் ஆகும் என்றும் கூறலாம்.
இவர் தனது கணவருடன் ஹனிமூனுக்காக மாலத்தீவுக்கு சென்று அங்கு சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார்.
அந்த புகைப்படத்தில் இவர் தனது கணவரை பின்னால் நின்று கட்டிப் பிடித்தது போல் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.