கல்யாணத்துக்கு வாழ்த்து சொன்னா.. கருமாதிக்கு நன்றி சொல்லும் காஜல் அகர்வால்.! கொல காண்டில் அனுஷ்கா ரசிகர்கள்.! அப்படி என்ன தான் நடந்து.?

kajal-agarwal

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சாதாரணமான தனது நடிப்பை வெளிக்காட்டி வந்த இவருக்கு மென்மேலும்  சிறந்த கதைகளுக்கு பயன்படுத்தியதால் இவர் இயக்குனர் மற்றும் டாப் நடிகர்கள் கண்களில் பட தொடங்கினார்.

மேலும் ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருந்ததால் படவாய்ப்புகளும் தொடர்ந்து குவிந்தன. அதில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தியது அவரது ரசிகர்களின் வரவேற்பும் அதிகரித்தன அதை சரியாக தக்க வைத்துக்கொண்டு மற்ற மொழிகளில் தமிழ், கன்னடம், தெலுங்கிலும் சிறப்பாக கால்தடம் பதித்தார்.

அதிலும் சொல்லப்போனால் தெலுங்கில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழ் சினிமாவில் பெரிதும் கவர்ச்சி கட்டவில்லை என்றாலும் ஆனால் தெலுங்கில் அப்படி இல்லை அதற்கு எதிர்மாறாக ஆடையின் அளவை குறைத்து அந்த ரசிகர்களுக்கு தீனி போட்ட அதற்கு காரணம் அந்த ரசிகர்களும் அதுபோன்றுதான் எதிர்பார்ப்பதார்கள் அப்படியே இறங்கி அடித்தார்.

இப்படி சினிமாவில் வெற்றி கண்ட வந்த இவர் தனது நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான கிச்சலு என்பவரை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் பிரமாண்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சிறப்பாக நடத்தப்பட்டது. அப்பொழுது அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு  பரப்பு இருந்தார்.

kajal
kajal

இதனை பார்த்த அனுஷ்கா காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்கள் சொன்னார் ஆனால் அதற்கு பதில் அளிக்காமல் கடந்த 6,7 மாதங்களாக இருந்த காஜல் அகர்வால் தற்போது தான் அதற்கு பதிலளித்து உள்ளார்.  இதனை அனுஷ்கா எளிதாக எடுத்துக் கொண்டாலும் அவரது ரசிகர்கள் இவரை தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைத்து செய்து வருகின்றனர்.

சினிமாவில் உங்களின் சக நடிகைகளில் ஒருவர் உங்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார் அதற்கு கூட வாழ்த்து சொல்லாமல் அப்படி என்ன பண்ணுகிறீர்கள் என்று கட்டமாக கேட்டனர்.

anushka