இயக்குனர் ஷங்கருக்கு குடைச்சல் கொடுக்கும் நடிகை காஜல் அகர்வால்.! ஷாக்கான இந்தியன் 2 படக்குழு.

kajal-agarwal-and-shankar
kajal-agarwal-and-shankar

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் கல்யாணம் செய்துக் கொண்ட பிறகு சினிமாவுக்கு லீவு விட்டு தனது கணவருடன் ஹனிமூன் சென்றார் அங்கு அவருடன் ஜாலியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார்.

அந்த வகையில் அறையின் அளவை குறைத்துக் கொண்டே பிகினி டிரஸ்சில் இருக்கும் புகைப்படங்களை எல்லாம் அள்ளி வீசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மீண்டும் சினிமா பக்கம் வலம் வரலாம் என முடிவு செய்திருந்த நிலையில் திடீரென அவர் கர்ப்பம் ஆனதை அடுத்து அவர் பல்வேறு படங்களில் நடிக்க இருந்ததும் கமிட் ஆகியிருந்தார்.

அந்த படங்களிலிருந்தும் தற்போது பின் வாங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அந்த வகையில் ரவுடி பேபி என்ற திரைப்படத்தில் காஜல் அகர்வால் முதலில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் கர்ப்பம் ஆனதை அறிந்து கொண்ட பிறகு அவர் அதிலிருந்து வெளியேறி இதையடுத்து அவருக்கு பதிலாக ஹன்சிகா மோத்வானி கமிட்டாகியுள்ளார்.

இதுபோன்ற தெலுங்கு பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியிருந்த நிலையில் அதிலிருந்து பின் வாங்கியிருக்கிறார் போதாக்குறைக்கு இந்தியன்2 திரைப் படத்தில் கமலுக்கு ஜோடியாக இவர் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த படத்தில் இருந்தும் பின் வாங்கி உள்ளார்.

இனி இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்கப் போவதில்லையாம் அந்த கேரக்டர் பதிலாக வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்கப் போவதாக தற்போது தகவல்கள் கசிகின்றன அப்படி என்றால் கிட்டத்தட்ட காஜல் அகர்வால் ஒரு வருடத்திற்கு மேலாக சினிமாவில் நடிக்க முடியாது என கூறி ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.