என்ன தான் நிறைய நடிகைகள் திருமணம் ஆவதற்கு முன்பு தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும் திருமணம் செய்து கொண்டால் ஒரு சில நடிகைகள் தமிழ் சினிமா பக்கமே வர முடியவில்லை அதற்கு முக்கிய காரணம் திருமணம் செய்துகொண்டு இதற்கு மேல் நான் சினிமாவில் நடிக்க வர மாட்டேன் என பலரும் ஒதுங்கி விட்டார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் திருமணம் ஆன பின்பும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பார்த்தால் தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை காஜல் அகர்வால் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரது நடிப்பில் தற்பொழுது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மேலும் இவரது கைவசம் இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இவரது திருமண வாழ்க்கையில் மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஜாலியாக வாழ்ந்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் காஜல் தனது கணவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமீபகாலமாக சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இவர் கடலில் அரைகுறை ஆடை போட்டுக் கொண்டு மிகவும் அழகாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.