Kajal agarwal latest malathivu photos viral: காஜல் அகர்வால் ஒரு உச்சநச்சத்திர நடிகையாக தற்போதும் திகழ்ந்து வருகிறார். இவர் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விஷால் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.
தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு திருமணம் ஆனது. அனைவரும் கொரோனா காலகட்டத்தில் காஜல் அகர்வால் ஹனிமூன் போக மாட்டார்கள் என்று ரசிகர்கள் நம்பி வந்த நிலையில்.
ரசிகர்களுக்கு ஷாக் தரும் வகையில் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ரெடி டு கோ என்ற பாஸ்போர்ட் புகைப்படத்தை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.
மேலும் அவர் ஐஸ்லேண்ட் இருக்கு ஹனிமூன் போனார் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தற்போது காஜல் அகர்வாலின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் காஜல் அகர்வால் தனது பின்னழகை மொத்தத்தையும் காட்டியவாறு இருக்கிறார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாயை பிளந்து விட்டார்கள்.
இதோ அந்த புகைப்படம்.