தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி தனது திறமையையும், கிளாமரையும் காட்டி அசதியால் உடனே ரசிகர்கள் கூட்டமும் கடுகடுவென உயர ஆரம்பித்தனர்.
அதைத் தக்கவைத்துக்கொள்ள படங்களிலும் சரி சமூக வலைத்தளங்களிலும் சரி தொடர்ந்து சற்று கவர்ச்சியாக நடித்து வருகிறார். உலகில் என்ன தான் தொடர்ந்து நடித்து வந்தாலும் அவ்வப்போது வெப்சீரிஸ் பக்கங்களிலும் தலை காட்டி நடித்துள்ளார் இவர் அண்மையில் நடித்த “லைவ் டெலிகாஸ்ட்” சூப்பர் ஹிட் அடித்தது.
இப்படி சினிமாவில் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த காஜல் அகர்வால் திடீரென தனது நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவிற்கு சற்று யோசித்துவிட்டு தனது கணவருடன் மாலைதீவு மற்றும் சிறப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
அதே சமயம் ரசிகர்களை புரிந்து கொண்டு அவ்வப்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை அள்ளித் தெளித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடிக்கொண்டிருந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு மறுபக்கம் வாய்ப்புகளும் குவிந்தது அந்தவகையில் இந்தியன் 2, ரவுடி பேபி, தெலுங்கில் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருந்தார் ஆனால் இவர் கர்ப்பம் ஆனதை அடுத்து அனைத்து படங்களிலிருந்தும் பின் வாங்கி கொள்வதாக கூறினார்.
ஒரு வழியாக அதில் இருந்து பின்வாங்கிய நடிகை காஜல் அகர்வால் தற்போது தனது கணவருடன் சிறப்பாக பொழுதை கழித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் மாடர்ன் டிரஸ்ஸில் இவர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..