பட வாய்ப்பு கிடைக்காததால் 61 வயது நடிகருடன் ஜோடி போட்ட காஜல் அகர்வால்.!! இப்பவே இந்த நிலைமையா என உச்சுக் கொட்டும் ரசிகர்கள்!!

kajal3
kajal3

பொதுவாக நடிகைகள் என்றாலே அதிகபட்சமாக 10 முதல் 15 வருடங்கள் வரை மட்டுமே முன்னணி நடிகையாக வலம் வர முடியும். பிறகு வயதான நடிகர்களுக்கு கூட ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் தற்பொழுது 61 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் முன்னணி நடிகை.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வந்தவர் நடிகை காஜல் அகர்வால்.இவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தனது அப்பா வயது இருக்கும் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளாராம்.

இவர் பொதுவாகவே பல படங்களில் கிளாமராக தான் நடித்து இருப்பார். இதன் மூலமாகவே அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் முக்கியமாக தெலுங்கில் ஒரு கலக்கு கலக்கினார்.

இதன் மூலமாகவே தமிழ் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து கிளாமர் காட்டி வந்த இவர் பிறகு சில நாட்களில் தனது கவர்ச்சியை குறைத்து விட்டார். ஏனென்றால்  அந்த அளவிற்கு இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது.

இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு திருமணம் மற்றும் வயது முதிர்ச்சி ஆனால் தற்பொழுது எந்த படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் வெப் சீரியலில் வயதான ஒரு நடிகருக்கு ஜோடியாக நடிப்பதற்கு தனது சம்பளத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்ற பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

இதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கில் கடைசியாக நாகர்ஜுனா நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளாராம். நாகர்ஜுனா பார்ப்பதற்கு மிகவும் இளமையாக தெரிந்தாலும் இவருக்கு 60 வயதிற்கு மேல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு இவர் சிரஞ்சீவி நடிகருக்கு ஜோடியாக ஆச்சாரியா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கில் தனது ஆர்வத்தை காட்டி வரும் காஜல் அகர்வால் தற்போது இவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகர்களுக்கு எவ்வளவு வயது ஆனாலும் பரவாயில்லை எனக்கு சம்பளம் தான் முக்கியம் என்று கூறி வருகிறாராம்.