நடிகை கஜல் அகர்வால் ஒரு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தனது நண்பராக பழகி கொண்டிருந்த தொழிலதிபர் ஒருவரை மணம் முடித்துக் கொண்டார். அந்த தொழிலதிபர் தான் கௌதம் கிச்சில்.
இவர்கள் இரண்டு பேருமே ஒரு சில காலமாக நண்பராக பழகிய அதன்மூலம் இவர்களிடையே காதல் வந்துவிட்டது. இந்நிலையில் இருவரின் வீட்டாரிடம் கூறியபோது திருமணத்திற்கு ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
இதனை அடுத்து நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த 30 ஆம் தேதி மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் மாலையில் திருமணம் நடைபெற்றிருந்தது. இத்திருமணத்தில் இவரது நண்பர்களும் உறவினர்களும் 50 பேர் மட்டும் தான் இவர்களை வாழ்த்தி சென்றனர்.
கௌதம் கிச்சல் கட்டியிருந்த புது வீட்டில் குடியேறினார் இந்த வீடு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் கிரக பிரவேசம் நடைபெற்றது.
கொரானா காலகட்டத்தில் ஹனிமூன் இவர்கள் போக மாட்டார்கள் என்று ரசிகர்கள் நினைத்து இருந்தார்கள் அவர்களுக்கு ஷாக் தரும் வகையில்.
தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ரெடி டு கோ என்ற இரண்டு பாஸ்போர்ட்டுகளை புகைப்படமாக வெளியிட்டுளளார்.
இவர் எந்த நாட்டிற்கு ஹனிமூன் போகப் போகிறார் என்று தெரியவில்லை. இந்நிலையிலும் இவரை ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.