கையில் கோப்பையுடன் காஜல் இடுப்பை பிடித்தவாறு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ஜோடி.! மஜாவான புகைப்படம் உள்ளே.!

kajal agarwal
kajal agarwal

காஜல் அகர்வால் இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் இவரும் ஒருவர்.  லட்சுமி கல்யாணம், என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு பரத் நடிப்பில் வெளியான பழனி,  என்ற திரைப்படத்தில் நடித்து தமிழில் வெளியானது. இருப்பினும் இவர் நடித்த முதல் படமே அவருக்கு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் விடாமுயற்சியால் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வெற்றிபெற வைத்தார்.

இந்நிலையில்  ஒரு சில நாட்களுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் ஆனது. திருமணமான அடுத்த ஒரு சில நாட்களில் தன் கணவருடன் ரொமான்டிக்காக இருக்கும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அந்த வகையில் தற்போது தன் கணவருடன் மது அருந்தி தன் கணவருடன் ஒட்டி உறவாடும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

kajal agarwal
kajal agarwal