kaithi movie first look postar copy: தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் கைதி இத்திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்திக் அவர்கள் நடித்திருப்பார் மேலும் இத் திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
மேலும் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் காதல் மோதல் ரொமான்ஸ் பாடல் என எதுவுமே கிடையாது படம் முழுவதும் மிகவும் அமைதியாகவும் திரில்லர் ஆகவும் இருக்கும். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என பல்வேறு ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் திரைப்படமானது assault on precinct13 என்ற திரைப்படத்தை வைத்துதான் லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தை உருவாக்கினார் என பலர் கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் தற்போது சன் டிவியில் இந்த திரைப்படமாக ஒளிபரப்பப்பட்டது இந்நிலையில் அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் அனைவருக்கும் தெரிய வந்துள்ளன இதனை பார்த்த ரசிகர்கள் இந்த பர்ஸ்ட் லுக்கை ஹாலிவுட் படம் ஒன்னு காப்பியடித்து உள்ளது என செய்திகள் வெளிவந்தன.
கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஆனது ரசிகர்களை எளிதாக ஈர்த்ததற்கு முக்கிய காரணமே இந்த திரைப்படமும் ஒரு கேங்ஸ்டர் ஆக்சன் திரைப்படம் தான்.
மேலும் இத்தகைய படமும் நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக இவர்கள் கைதி திரைப்படத்தின் போஸ்டரை பார்த்து அவர்கள் போஸ்டரை உருவாக்கினார்களா..? அல்லது எதர்சியாக நடந்த செயலா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.