காதல் பட சந்தியாவின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா.! இணையதளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

santhiya

வெள்ளித்திரையில் ஒரு குண்டு சோறுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்களும் இருக்கிறார்கள், ஓராயிரம் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அடுத் அடுத்த திரைப்படங்களை கைப்பற்றியவர் சந்தியா.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பார் அந்த திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மனதில் தற்போதும் மறக்கமுடியாத திரைப்படமாக அமைகிறது.

santhiya
santhiya

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அதிக திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கினார்.

இவரது திருமண வாழ்க்கையில் நடிகர் சந்திரசேகரை காதலித்து மணம் முடித்துக்கொண்டு செட்டிலாகிவிட்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது மேலும் இவரது குடும்பத்தோடு எடுத்த புகைப்படம்  சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் காதல் பட சந்தியாவா இது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

kadhal sandhiya
kadhal sandhiya
kadhal sandhiya
kadhal sandhiya