தெலுங்கு திரைப்படம் மூலம் தமிழுக்கு அதிகமானலும் தமிழில் ஒரு சில திரைப்படத்திலேயே பிரபலமடைந்தவர் தான் மீரா சோப்ரா.
2007 ஆம் ஆண்டு பங்காரம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் அன்பே ஆயிரம் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
மேலும் மருதமலை, காலை, போன்ற திரைப்படங்களில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஏராளம் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார்.
இவர் தமிழில் கில்லாடி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டி எங்கும் பரவி இருந்தார்.
சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா சோப்ரா அவ்வபொழுது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி ஆக்குவார்.
அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தில் இவர் குத்துச் சண்டை காஸ்ட்யூமில் முன்னழகை அப்பட்டமாக காட்டி இருக்கிறார்.
இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் இவரை ஏடாகூடமாக வர்ணித்து வருகிறார்கள்.