Rajini : சினிமா உலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க நடிகர்கள் போட்டி போட்டுக் கொள்வது வழக்கம் அப்படி எம்ஜிஆர் – சிவாஜியை தொடர்ந்து ரஜினி – கமல் ஆரம்பத்தில் போட்டி போட்டனர் தற்பொழுது ரஜினிக்கு நிகராக விஜய் இருப்பதாக பலரும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
இதற்கு பலரும் எதிர்பும், ஆதரவும் கொடுத்து வருகின்றனர். ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பெரிய வெற்றி பெற்றது இதனை லியோ பீட் பண்ணும் என பலரும் சொல்லி வருகின்றனர்.
மூர்த்தி வளர்ப்பு எப்போதுமே தப்பாகாது என நிரூபித்த ஜீவா கதிர்.! கண்ணீரில் மிதக்கும் ஜனார்த்தனன்.!
படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை பீட் பண்ணுமா பண்ணாத என்று பார்ப்போம்.. இந்த நிலையில் தயாரிப்பாளரும், நடிகருமான கே ராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி – விஜய் குறித்து பேசி உள்ளார்.
கேள்வி : சூப்பர் ஸ்டாரோட என் விஜயை ஒப்பிடுறாங்கன்னு என கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த கே ராஜன்.. தேவையில்லாதது அதுவும் சூப்பர் ஸ்டாரோட விஜயை ஒப்பிடவே கூடாது ரஜினி உச்சமே வேற.. சூப்பர் ஸ்டார் பட்டம் சும்மா கிடைக்கல 90% வெற்றி படங்களை அவர் கொடுத்திருக்கிறார்.
சோத்துக்கே வழியில்லாமல் சிங்கி அடிப்பீங்க… தமிழ் வீட்டிற்கு வந்து தரை குறைவாக பேசும் அர்ஜுன்.!
அவருடைய தனித்தன்மையை வேற தயாரிப்பாளர்களுக்கு துரோகம் பண்ணாதவர் அவரோட லெவலே வேற ரகம் என கே ராஜன் பேசி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ரஜினி இருக்கும் வரையும் அவர்தான் NO.1 எப்பவும் நிரந்தரம் அவருக்கு கீழே தான் மத்தவங்க எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.