சூர்யா சொன்ன ஒரு வார்தைக்காக விஜயிடம் சரியாக பேசாமல் இருந்த ஜோதிகா.? எந்த படத்தின் போது தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்..

surya
surya

தமிழ் சினிமாவில் விஜய் ஜோதிகா கூட்டணி எப்பொழுதும் வெற்றிக்கூட்டணி ஆகவே இருந்துள்ளது மேலும் இவர்கள் கூட்டணியில் இதுவரை  தோல்வியை தழுவாமல் இருந்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் ஒரு சில படங்களில் நடித்த பிறகு இவர்கள் இருவரும் இணையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோதிகா கூட்டணி முதன்முதலில் 2000 ஆண்டு எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்தனர். அந்த படம் யாரும் எதிர்பார்க்காத அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த தொடர்ந்து அடுத்ததாக இந்த கூட்டணி ரமணா இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான திருமலை என்ற படத்தில் இணைந்தது இந்த திரைப்படமும் இருவருக்கும் சினிமா கேரியரில் நல்லதொரு அடையாளத்தை பெற்று கொடுத்தது.

அதன் பிறகு இவர்கள் பிரண்ட்ஸ் படத்தில் விஜய்யும் ஜோதிகாவும் இருவரும் கமிட் ஆக இருந்த நிலையில் விஜய் கமிட்டாகி பிறகு ஜோதிகாவுக்கு கால்ஷீட் கிடைக்காததால் இந்த படத்தில் இருந்து விலகினார்.

ஆனால் திருமலை படத்திலேயே இவர்கள் இருவருக்கும் சில கருத்துவேறுபாடுகள் இருந்ததாக தகவல்கள் கசிகின்றன.

திருமலை படத்தில்  இருவருக்கும் என்ன ஆச்சி என்று தெரியவில்லையாம் ஒருவரை ஒருவர் சரியாக பேசிக்கொள்வது இல்லை  சூட்டிங் முடிந்ததும் உடனே கிளம்பி விடுவார்களாம் மேலும் தனித்தனியே தான் அமர்ந்து இருப்பார்களாம் என பேட்டி ஒன்றில் ரமணா கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

அதற்கு காரணம் சூர்யா தான் என கூறப்படுகிறது அப்போது ஜோதிகா சூர்யாவை காதலித்து இருந்ததால் விஜயிடம் பேசக் கூடாது என கட்டளை விட்டதாக தகவல்கள் தற்போது கசிகின்றன.

ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை அப்படி இருந்திருந்தால் விஜய்யும் சூர்யாவும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து இருக்கமாட்டார்கள் மேலும் ஈகோ இருந்திருந்தால்  விஜய் எப்பொழுது கண்டு பிடித்திருப்பார் அப்படி கண்டுபிடித்து இருந்தாலும் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன்னாக வீடியோ கொடுத்து இருக்கமாட்டார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

எது எப்படியோ இப்பொழுது சினிமாவில் அனைவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் இப்பொழுதும் இந்த விஷயம் தேவையில்லாமல் கோலிவுட் வட்டாரத்தில் தற்போது ரவுண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளது.

ஆனால் தற்போது ரசிகர்களின் இந்த செய்தி என் பரவுகிறது என்று தெரியாமல் மண்டையை பிச்சி கொண்டு வருகின்றனர்.