தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அஜித் அவர்கள் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடித்த வாலி என்ற திரைப்படமும் மாபெரும் வெற்றி திரைப்படம் அமைந்தது.
இந்த திரைப்படத்தின் மூலம் தான் ஜோதிகா மிகவும் பிரபலமான அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பூவெல்லாம் கேட்டுப்பார் ,முகவரி, குஷி, திருமலை, சந்திரமுகி போன்ற பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் நடிகை ஜோதிகா அவர்கள் விஜயுடன் இணைந்து நடித்த குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது அந்த வகையில் இந்த திரைப்படத்தின் மூலமாக ஜோதிகாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்தது மட்டுமில்லாமல் பல்வேறு விருதுகளை வாங்க வழி வகுத்து கொடுத்தது.
அந்த வகையில் கடந்த 2000 ஆண்டில் பிரம்மாண்ட விருது வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது அதில் சிறந்த நடிகைக்கான விருது நடிகை ஜோதிகாவிற்கு குஷி திரைப்படத்தில் நடிப்பதற்காக கிடைத்தது. இவ்வாறு ஜோதிகா வாங்கிய அந்த விருதிணை அஜித்தான் ஜோதிகாவிற்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நடிகை ஜோதிகா அவர்கள் அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இந்நிலையில் தல அஜித்தின் கையாலே அவர் விருது வாங்கும் பெருமை கிடைத்தது மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை தொடர ஆரம்பித்து விட்டார் ஆனாலும் சமீபத்தில் ஒரு சில படத்தில் காட்டி வருகிறார்.
