நான் அழ ஆரம்பித்ததே திருமணத்திற்கு பிறகு தான்..! தன்னுடைய குடும்ப சூழ்நிலையை வெளிப்படையாக பேசிய ஜோதிகா..!

jo-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஜோதிகா இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் திரைப்படங்களில் நடிப்பது முற்றிலுமாக குறைத்து வந்த நிலையில் பெண்மையை மையமாக வைத்து எடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காற்றின் மொழி ராட்சசி போன்ற திரைப்படங்கள் நல்லா வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் மாபெரும் வெற்றி பெற்றது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். ஆனால் சமீபத்தில் இனிமேல் நடிக்கவே மாட்டேன் என நடிகை ஜோதிகா முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் அவை எந்த அளவிற்கு உண்மை என்பது மட்டும் புரியவில்லை அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் தான் நடித்த திரைப்படத்தின் காட்சி ஒன்றின் அனுபவத்தை பற்றி பேசி உள்ளார் நடிகர் கமலஹாசனுடன் ஜோதிகா நடித்த மாபெரும் வெற்றி திரைப்படம் அமைந்தது தான் வேட்டையாடு விளையாடு திரைப்படம்.

அந்த திரைப்பட படப்பிடிப்பின் பொழுது பல்வேறு காட்சிகள் எர்போர்டில் எடுக்கப்பட வேண்டி இருந்தது இதன் காரணமாக விமான நிலையத்தில் நள்ளிரவு 3 மணி அளவில் மட்டுமே ஷூட்டிங் எடுக்க அனுமதிப்பார்கள் அதன் காரணமாக கமல் ஜோதிகாவிடம் காதலை வெளிப்படுத்தும் காட்சி விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

jo-1
jo-1

இவ்வாறு அவர் காதலை வெளிப்படுத்தும் போது ஜோதிகா உடனே அழ வேண்டும் ஆனால் ஜோதிகாவுக்கு சும்மாவே அழுகை வரவே வராது அதுவும் மூன்று மணி அளவில் எப்படி என்னால் ஆழ முடியும் என்று கூறினார் ஆனால் காற்றின் மொழி படத்தில் பெரும்பான்மையான காட்சிகளில் அவர் அழுது கொண்டே தான் இருப்பார்.

இதற்கு விளக்கமாக பதில் கூறி உள்ளார் நமது ஜோதிகா அதாவது வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் போது எனக்கு திருமணம் ஆகவில்லை எனக்கு எந்த ஒரு எமோஷனும் கிடையாது ஆனால் தற்பொழுது காற்றின் மொழி திரைப்படத்தின் பொழுது திருமணம் ஆகிவிட்டது.

ஆகையால் எனக்கு அதிக அளவு குடும்பம், குழந்தை என பல்வேறு எமோஷன்ஸ் உருவாகிவிட்டது  அந்த வகையில் என்னுடைய குடும்ப நிலையை நினைத்து திரைப்படத்தில் அழுகை கொண்டு வருவேன் என ஜோதிகா கூறியுள்ளார்.

jo-1