இந்த நடிகையுடன் மட்டும் நீங்கள் எப்பொழுதும் நடிக்க கூடாது என சூர்யாவிற்கு கட்டளை போட்டுள்ள ஜோதிகா.! ஏன் தெரியுமா.?

v
surya-jothika

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருக்கும் அவர்களின் ஒருவர் தான் சூர்யா ஜோதிகா ஜோடி. திருமணத்திற்கு பிறகு நடிகர் சூர்யா எந்த முடிவு எடுத்தாலும் தனது மனைவி ஜோதிகாவிடம் அந்த விஷயத்தினை பற்றி கூறி ஆலோசனை கேட்டு அதன் பிறகு தான் முடிவெடுப்பாராம் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் கூட சூரியன் நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தேசிய விருது வாங்கினார்.

இவ்வாறு தற்பொழுது இதனை பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது அதாவது சூர்யா சூரரை போற்று படத்தின் கதையை முதலில் ஜோதிகாவை தான் படிக்க சொல்லி உள்ளார் அதன் பிறகு ஜோதிகா தான் சூர்யாவிடம் இந்த படத்தினை கண்டிப்பாக பண்ண வேண்டும் என கூறியுள்ளார் சில காலங்களாக சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரிதும் தோல்வி அடைந்த நிலையில் இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது.

இப்படிப்பட்ட நிலையில் மேலும் நடிகை ஜோதிகா எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த ஒரு நடிகையுடன் நடிக்கவே கூடாது என கூறியுள்ளாராம் ஏனென்றால் அந்த நடிகை நடிக்கும் எல்லா படங்களும் தோல்வியை சந்தித்து வருவதால் ராசி இல்லாத நடிகை என அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக அந்த ஒரு நடிகைக்கு நீங்கள் ஜோடியாக நடிக்க கூடாது என கட்டளை போட்டுள்ளாராம். அந்த நடிகை வேறு யாருமில்லை சமந்தா தான் ஏனென்றால் அப்பொழுது சமந்தா நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்ததால் அந்த நேரத்தில் ஜோதிகாவின் பேச்சை மீறி சூர்யா சமந்தாவுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

அந்த வகையில் அஞ்சான் படத்தில் இவர்கள் இணைந்து நடித்திருந்தார்கள் எனவே ஜோதிகா சொந்தம் புது போலவே அந்த படம் மிகப்பெரிய தோல்வினை சந்தித்தது. அதன் பிறகு தான் ஜோதிகா சொன்னது சரிதான் என சூர்யா உணர் தாராம் இந்த படத்தினை தொடர்ந்து சமந்தா விஜயுடன் சேர்ந்து கத்தி படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.