தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா இவர் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு அடுத்ததாக வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா விக்ரம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் மட்டும் தோன்றி அனைவரது பாராட்டுகளையும் ஐந்தே நிமிடத்தில் அள்ளிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் நடிகர் சூர்யா அவர்கள் தளபதி 67 திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து நடிகர் சூர்யாவிற்கு சூரரை போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது விழாவில் கலந்து கொண்டுள்ள சூர்யா தனது குடும்பங்களுடன் பயணம் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா அவர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெங்களூர் சென்றுள்ளார் அப்போது தனது மனைவியான ஜோதிகாவையும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்துள்ளார்.
அதாவது சூரரைப் போற்றும் மற்றும் ஜெய்பீர் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா அவர்கள் பெற்றுக் கொண்டார் அப்போது அந்த விழாவுக்கும் ஜோதியாகவும் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் விருது நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகாவை மேடைக்கு அழைத்தபோது பர்சை பின்னாடி வைத்தபடியே சூர்யாவை பார்த்து (HOLD HAND) என்று கூறியுள்ளார். உடனே நடிகர் சூர்யா பரிசை கூடு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார் அதற்கு நடிகை ஜோதிகா COME என கூறி சூர்யாவின் கைய பிடித்து மேடைக்கு அழைத்துச் செல்கிறார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்…