தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தனது எதார்த்தமான நடிப்பை படங்களில் வெளிப்படுத்தி சினிமா உலகில் நல்ல வரவேற்ப்பை பெற்று கொண்டார். ஆரம்பத்தில் குடும்பங்களை கவரும் படியான சின்னச்சின்ன படங்களில் நடித்து வந்த விஷ்ணு விஷால் ராட்சசன் படத்தின் மூலம் தற்போது மிகப்பெரிய படங்களை கைப்பற்றி வருகிறார்.
ராட்சசன் படம் மாபெரும் வசூல் வேட்டையில் நடத்தியதால் அதை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெகு விரைவிலேயே உருவாக உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே காதலித்து வந்த இவர்பதிவு திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் மிக எளிமையான முறையில் திருமணம் நடந்தது. விஷால் ஏற்கனவே ரஜினி என்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் இருக்கின்றனர் இப்படியிருக்க இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் விஷ்ணு விஷால்.
பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, விஷ்ணு விஷால் ஆகியோர் திருமணம் புகைப்படங்கள் வைரலாகிறது அதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதன்பிறகு ரிசப்ஷன் போட்டோக்கள் வெளியாகின. குவாலா கட்ட ஹாலிவுட் ரேஞ்சுக்கு செம சூப்பராக இருந்தார்.
அப்போது கணவர் விஷ்ணு விஷாலுக்கு கட்டியணைத்து நச்சுனு ஒரு முத்தம் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகினர். மேலும் ரசிகர்கள் நீங்க ரெண்டு பேரும் செம்ம ஹாட்டாக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.