சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாநாடு இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் இயக்கியிருந்தார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று சிம்புவின் மதிப்பையும் மரியாதையும் உயர்த்தி விட்டது.
இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு அம்மாவாக நடிக்க ராதிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் ராதிகாவின் புகைப்படம் கூட வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் சிம்பு கதாபாத்திரத்தில் உள்ள முக்கிய காட்சிகள் படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு சிம்புவின் காட்சிகள் மட்டுமே தற்போது நடந்து வருவதை தொடர்ந்து மீதமுள்ள நடிகர்களின் காட்சிகள் மிக விரைவில் எடுக்கப்படும் என பட குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி என்பவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவருடைய புகைப்படம் சிலவற்றை படக்குழுவினர்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள் அப்போது இவருடைய புகைப்படத்தில் நமது நடிகை குடும்ப குத்து விளக்கு போல புடவையில் அழகாக காட்சி அளித்து வந்தார்.
ஆனால் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் கூட அணியாமல் மிகவும் மோசமாக தனது அழகை காட்டியபடி அமர்ந்துள்ளது நடிகையின் முகத்தை பார்க்கும் போது உச்சத்தில் இருப்பது போல அப்பட்டமாக தெரிகிறது.