தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சகுந்தலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகை சமந்தா சமீப காலங்களாக ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதன் பிறகு நடிகை சமந்தா மருத்துவமனையில் இருந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்ய வைத்த சமந்தா தற்போது தனது உடலுக்கு சித்த வைத்தியம் செய்து வருவதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தா நான் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் என் மனம் தளரவில்லை அதனால் நான் மறுபடியும் பிழைத்து நடிக்க வருவேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகை சமந்தாவை போலவே மற்றொரு நடிகை கொடிய நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் என்ற திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை மம்தா.
இதனை தொடர்ந்து நடிகை மம்தா ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி என்ற திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த நிலையில் மம்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
38 வயதுடைய மம்தா தற்போது தோல் நிறமி இழுத்தல் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களும் திரை பிரபலங்களும் மமுதாவிர்க்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் இவருடைய இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருடைய புகைப்படத்தை பார்த்தால் சிலர் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள் அந்த அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார் நடிகை மம்தா.
இதோ அந்த புகைப்படம்.
புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்…