தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஜூலி. இவர் அதன் பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
இவ்வாறு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு இன்னல்களை சந்தித்தாலும் தற்போது பல விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் கதாநாயகியாக கூட ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆனால் அந்த திரைப்படம் இன்றுவரை வெளியாகாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.
இவ்வாறு புகழ்பெற்ற ஜூலி சமீபத்தில் தன்னுடைய காதலன் தன்னை ஏமாற்றி தன்னிடம் பணம் மற்றும் நகை ஆகியவற்றை திருமணம் செய்து கொள்வதாக கூறி பெற்றுள்ளதாக காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் அவருடைய காதலன் மனிஷ் என்பவரை விசாரித்து உள்ளார்கள். அப்போது அவர் ஜூலி தன்னுடைய முன்னாள் காதலரை பற்றி வெளிப்படையாக பேசிய பொழுது அவருக்கு ஆறுதல் அளிக்கும்போது எங்களுக்குள் காதல் ஏற்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பின்னர் என்னுடைய காதலையும் அவர் தூண்டித்ததான் காரணமாக நான் பல்வேறு வகையில் ஜூலியிடம் பேசுவதற்கு முயற்சித்தேன் ஆனால் ஜூலி எண்ணை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. எனில் அவர் வேறு ஒருவரை காதல் இது தெரியவந்தது.
இதனால் ஜூலி காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து மிரட்டியது தெரியவந்த நிலையில் ஜூலி வாங்கி கொடுத்த அனைத்து பொருட்களையும் காவல்துறை அதிகாரிகள் முன்பு சமர்ப்பித்துள்ளார்.
இவ்வாறு புகார் அளித்த மறுநாளே ஜூலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னைப்பற்றி தவறாக பேசும் கீழ்தரமான நபர்கள் இன்னும் இருக்கிறார்கள் அவளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை என ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.