காட்டு வாசி போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஜூலி!! கலாய்க்கும் ரசிகர்கள்.

juliana (1)

சமீப ஆண்டுகளாக ஏதோவொரு காரணத்தினால் பிரபலமடைந்த பிரபலங்கள் பலரும் மீடியா உலகில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங்கில் வந்து கொண்டிருக்கின்றனர் அப்படி வந்தவர்தான் பிக் பாஸ் ஜூலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் இளசுகள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். இதன் மூலம் அவர் மீடியா உலகில் வளரத் தொடங்கினார்.

அந்த வகையில் இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளிதிரை ஆகிய மீடியோக்களின் வெளிச்சத்தில் பட்டதன் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் கலந்துகொண்டு மேலும் சிறப்பாக பிரபலம் அடைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில சர்ச்சையான விஷயங்கள் மற்றும் போட்டியாளர்கள் இடையே சண்டை போட்டதால் இவரை மக்கள் வெருப்புக்குரிய நபராக பார்த்தனர்.

மேலும் பிக் பாஸ் சீசன் இல் இருந்து வெளிவந்த பிறகும் மக்கள் இவரை விமர்சித்தும் கண்டித்தும் வந்தனர். அப்படி இவர் தனது சமூக வலைதளபக்கங்களில் ஏதேனும் விட்டாலும் அல்லது புகைப்படங்களை வெளியிட்டாலும் அதனை விமர்சித்து வந்தனர். இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஆடையின் அளவை குறைத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ஒருபக்கம் ரசிகர்களை கவர தொடங்கினார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்களின் அளவை குறைத்துக் கொண்டு இருப்பதால் ரசிகர்கள் ஜொள்ளு விட்டுக் கொண்டு பார்த்த வருகின்றனர். அதுபோல தற்போது காட்டுவாசி போல இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கம் வெளியிட்டுள்ளார். அத்தகைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது இருப்பினும் நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படம்.

juliana1
juliana1
juliana